Watch Sippi Irukkuthu song with Tamil Lyrics from Varumaiyin Niram Sivappu Movie
Song : Sippi Irukkuthu Muthum Irukkuthu
Movie : Varumayin Niram Sivappu
Singer : S.P.Balasubramaniyan and S.Janaki
Music : M.S.Viswanathan
Video Song :
Tamil Lyrics :
பெண் : தந்தன தத்தன
தையன தத்தன தனன
தத்தன தான தையன
தந்தானா
ஆண் : ஆஹான் சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி
பெண் : லல லலலல
லல லலலல லல
லாலல லாலல
லலலா லாலாலா
ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி
ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி
ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி
பெண் : ம்ம்ம்
ஆண் : சந்தங்கள்
பெண் : நானா னா
ஆண் : நீயானால்
பெண் : ரி ச ரி
ஆண் : சங்கீதம்
பெண் : ம்ம்ம்ஹம்ம்ஹ்ம்ம்
ஆண் : நானாவேன்
சந்தங்கள் நீயானால்
சங்கீதம் நானாவேன்
ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி
பெண் : ஆஆ
ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி ஹாஹா
பெண் : நனன நானா
ஆண் : கம் ஆன் சே
இட் ஒன்ஸ் அகைன்
பெண் : நனன நானா
ஆண் : ம்ம்ம்
சிரிக்கும் சொர்க்கம்
பெண் : தர நன தரர
நானா
ஆண் : தங்க தட்டு
எனக்கு மட்டும்
ஓகே
பெண் : தானே
தானே தானா
ஆண் : அப்புடியா
தேவை பாவை
பார்வை
பெண் : தத்தன
தன்னா
ஆண் : நினைக்க
வைத்து
பெண் : நான லல
லலல லாலா
ஆண் : நெஞ்சில்
நின்று நெருங்கி
வந்து
பெண் : நநன நநன
னா தன னா லல
லா தன னா
ஆண் : பியூட்டிபுல்
மயக்கம் தந்தது யார்
தமிழோ அமுதோ
கவியோ
ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி
ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி
ஆண் : சந்தங்கள்
பெண் : ஆஹாஹா
ஆண் : நீயானால்
பெண் : ஆஹாஹா
ஆண் : சங்கீதம்
பெண் : ஆஹாஹா
ஆண் : நானாவேன்
பெண் : ஆஹாஹா
பெண் : இப்போ
பார்க்கலாம்
தனன தனன
நானா
ஆண் : ம்ம்ம்
மழையும்
வெயிலும் என்ன
பெண் : தன்ன நானா
தனன நன்னா நன்னா
ஆண் : உன்னை கண்டால்
மலரும் முள்ளும் என்ன
பெண் : தனன நான
தனன நான தன்னா
ஆண் : அம்மாடியோ
தனன நானா தனன
நானா தானா ஆ
ரதியும் நாடும் அழகில்
ஆடும் கண்கள்
பெண் : சபாஷ்
ஆண் : கவிதை
உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால்
கவிஞர் இதயம்
கொஞ்சும்
பெண் : ம்ம்ஹ்ம்ம்
{ கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய
நான் உரைத்தேன் } (2)
பெண் : { சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது திறந்து
பார்க்க நேரம் வந்தது
இப்போது
பெண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாடி கலந்திருப்பது
எப்போது } (2)
ஆண் : ம்ம் ஆஹாஹா
லலலா ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஆஹாஹா
ஆண் & பெண் : லலலா
லலலா லலலா லலலா
No comments:
Post a Comment