Friday, June 25, 2021

Watch Atho Varandi Varandi Video Song from Polladhavan with Tamil Lyrics

Song : Atho Varandi Varandi

Movie : Pollathavan (1980)

Lyrics : Kannadasan

Sung By : S.P.Balasubramani and Vani Jayaram

Music : M.S.Viswanathan


Video Song :



Song Lyrics :


அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால் மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால் மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா சிப்பிக்கள் முத்துக்கள் நான் பார்க்கவா சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா எப்போது கேட்டாலும் தருவேனம்மா எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக


No comments:

Post a Comment