Thursday, May 14, 2020

Watch Poovae Sempoovae Song with Tamil Lyrics from Solla Thoodikuthu Manasu Movie

Movie : சொல்லத் துடிக்குது மனசு(1988) Singer : K.J. ஜேசுதாஸ்
Music : இளையராஜா

Watch Song :


Song Lyrics :

பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும்..ஹா.. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப் போல நானும் ஒரு பிள்ளைதானே பலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே

No comments:

Post a Comment