Monday, May 29, 2017

Watch Vannam Konda Vennilavae Song With Lyrics From Tamil Movie Sigaram

Watch S.P.Balasubramaniyam SuperHit Song From Sigaram Movie Vannam Konda Vennilavae with Lyrics in Tamil .


Watch Song :



Song Lyrics :

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 
வானம் விட்டு வாராயோ
வின்னேலே பாதை இல்லை 
உன்னை தொட ஏணி இல்லை 

பக்கத்தில் நீயும் இல்லை 
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை 
சுவாசிக்க ஆசை இல்லை 

கண்டு வந்து சொல்வதர்த்து காற்றுக்கு ஞாமில்லை
நீலத்தை பிரித்து விட்டலால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 
வானம் விட்டு வாராயோ

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி

கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் 
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் 

தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்


வண்ணம் கொண்ட வெண்ணிலவே 
வானம் விட்டு வாராயோ

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

Follow @freeoldtamilmp3