Wednesday, March 15, 2017

Watch Kuyil Pattu Oh Vanthathenna Song with Lyrics from Movie En Rasavin Manasilae (1991)

Watch Song



Song Lyrics :


பெ : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே .... 
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே .... 
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....

அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓ ஓ ....
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓ ஓ .... 
மன்னவனும் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே .... வாசல் தேடுதே .... 

குயில் பாட்டு ஓ வந்ததேன்ன இளமானே.... 
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே.... 

வானம் இங்கு துண்டாக வந்த இன்பம் வீம்பாக
இன்று வரை எண்ணி இருந்தேன் ஓ ஓ
பிள்ளை தந்த ராசவின் வெள்ளை மனம் பாராமல்
தள்ளிவைத்து தள்ளியிருந்தேன் ஓ ஓ
என் வயிற்றில் ஆடும் தாமரை
கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன்
கற்பகத்து பொர்பதத்து பூவினை
அற்புதங்கள் செய்யும் இன்று சேர்த்து முடிப்பேன்
மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே .... வாசல் தேடுதே .... 

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே .... 
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே .... 
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

Follow @freeoldtamilmp3